– கி. பபான்ராமன்
பிரபஞ்சத்தில் அவ்வப்பபாது ஆன்மீக பஜாதி ஸ்வரூபங்கள் பவளிக்கிளம்பும். இப்பபருலகில் தர்மம் நிலலநிறுத்தப்பட அவதார புருஷர்கலள பரம்பபாருள் அவ்வப்பபாது அனுப்பி லவக்கிறது. அப்படி ஒரு நிகழ்வு பபாது ஆண்டு 1017 பிங்கள வருஷம் சித்திலர திருவாதிலரயன்று வியாழக்கிழலமயில் பூதபுரி என்னும் ஸ்ரீபபரும்புதூரில் பகசவ பசாலமயாஜி பட்டாச்சாரியார் அவர்கட்கும் காந்திமதி என்னும் பூமிப்பிராட்டியார்க்கும் குழந்லதயாகப் பிறந்தது. அவருக்கு ஸ்ரீஇராமானுஜர் என்று பபயர் சூட்டி மகிழ்ந்தனர். அவர் மனிதகுலம் பபாற்றும் தத்துவ பமலதயாகவும், சமூகப் புரட்சியாளராகவும் மனிதப் பண்புகளின் களஞ்சியமாகவும் வாழ்ந்தார்.
இளம் வயதில் இராமானுஜர் தனது தந்லதயிடபம கல்வி பயின்றார். அவரது 16ஆம் வயதில் தஞ்சம்மாள் எனும் நங்லகயுடன் திருமணம் நடந்தது. தந்லதயின் மரணத்திற்குப் பின் தனது தாயாரின் அறிவுலரயின்படி திருப்புட்குழியில் உள்ள குரு யாதவப்ரகாசர் எனும் அத்லவதியிடம் பவதாந்தம் பயின்றார். குருவும் சீடனும் மிகவும் அந்நிபயான்யமாக இருந்தனர். ஆயினும் இரண்டு பவதவிளக்கத்தின் அடிப்பலடயில் அவர்களுக்குள் கருத்து பவற்றுலம உண்டானது. பகாபம் பகாண்ட குரு யாதவப்ரகாசர் தமது சீடர் குழுவுடன் கங்லக யாத்திலர பசன்றபபாது இராமானுஜலரக் பகாலல பசய்ய ஏற்பாடு பசய்தார். தனது தம்பி பகாவிந்தன் மூலம் இலத அறிந்த இராமானுஜர் அங்கிருந்து தப்பினார். வழிபதரியாது காட்டில்
திரிந்து பகாண்டிருந்த பபாது எம்பபருமான் ஸ்ரீரங்கநாதன் பவடன் உருவில் வந்து வழிகாட்டினார்.
பின்னர் இராமானுஜர் திருக்கச்சி நம்பிகளிடம் சீடராக பசர்ந்தார். திருக்கச்சி நம்பிகள் காஞ்சி வரதராஜ பபருமாளுக்கு ஆலவட்டம் பசலவ பசய்து வந்தவர். அஃதன்றி பதவப்பபருமாளுடன் பநரடியாகப் பபசும் பபறு பபற்றவர். ஒரு நாள் கச்சி வரதரிடம் தமது சீடன் இராமானுஜருக்கு பசால்ல பவண்டிய பசய்திகள் குறித்து பகட்டார். பதவப்பபருமாள் ‘ஆறுவார்த்லதகலள’ அவருக்குச் பசால்ல கட்டலளயிட்டார்.
-
பரதத்வம் நாபம
அதாவது ஸ்ரீமன் நாராயணன் (என்னும் நாம்) தான் பவதத்தில் கூறப்பட்டுள்ள முழுமுதற்கடவுள். எல்லாம் அவனாபலபய பலடக்கவும் காப்பாற்றவும் அழிக்கவும் படுகின்றன.
-
பபதபம தர்சனம்
பரமாத்மாவும் ஜீவாத்மாவும் ஒன்றுபட்டு இருப்பினும் விபசஷமாக பவவ்பவறாகக் காணப்படுவபத தரிசனம் ஆகும்.
-
உபாயமும் பிரபத்திபய
சரணாகதி பயான்பற அவலன அலடயும் முக்கியமான வழியாகும். சரணாகதி பசய்த பக்தன் தன் வாழ்நாள் முழுவதும் இலறவனுக்கும் அவன் பதாண்டருக்கும் பசலவ பசய்து பகாண்பட இருக்க பவண்டும். பசலவ அலனத்தும் இலறவனுக்காக பசய்கிபறாம் என்ற எண்ணம் இருக்க பவண்டும்.
-
அந்திம ஸ்மருதியம் பவண்டா
அதாவது சரணாகதி பசய்தவன் தூய இலற சிந்தலனயில் வாழ்க்லக நடத்துபவன் தனது அந்திம காலத்தில் ஸ்ரீமன் நாராயனணின் நாமத்லத நிலனவில் பகாள்ளாவிட்டாலும், இலறவன் அலத மன்னித்து சரணலடந்தவனுக்கு புகலிடம் பகாடுப்பான்
-
சரீர வஸனத்திபல பமாட்சம்
சரணாகதி பசய்தவன், நல்ல தூய வாழ்க்லக வாழ்பவனின் உயிர் பிரியும் தருவாயில் பமாட்சம் கிலடக்கும்.
-
பபரிய நம்பி திருவடிகளிபல ஆஸ்ரபிப்பது
அதாவது இராமானுஜர் ஆளவந்தாரின் சீடரான பபரிய நம்பிகலள ஆச்சார்யனாக ஏற்றுக் பகாள்ள பவண்டும்.
ஸ்ரீ வரதராஜ பதவப்பபருமாள் பவளியிட்ட இந்த ஆறு வார்த்லதகலள பகட்ட இராமானுஜர் ஏதும் இல்லாத ஏலழ ஒருவனுக்கு மிகப் பபரிய சாம்ராஜ்யம் கிலடத்தாற் பபான்ற ஆனந்தம் பகாண்டார்.
சாதாரண மனிதருக்குச் சரியான பநறிலய காண்பிக்க இந்த ஆறு வார்த்லதகள் வழிகாட்டும் என்று இராமானுஜர் கண்டார். ‘நான்’ எனும் அகங்காரம் அற்று இலறவன் ஒருவபன பபரியவன்; அவன் நம்மிலும் பவறுபட்டவன் என்ற உணர்வு வரும். அதனால் அவலனக் பகாண்பட அவலன அலடய பவண்டும் என்ற எண்ணம் பதான்றும். அவனுக்கும் அவர்தம் அடியார்க்கும் பதாண்டு பசய்து பகாண்டிருந்தால் கலடசி காலத்தில் ஏபதனும் காரணமாக ‘அவன்’ நிலனவு வாராமல் பபானாலும் அவலன அலடவது திண்ணம். பக்தி முக்தி மார்க்கம் அல்லது சரணாகதி மார்க்கம் எனும் இலவகளில் எப்படி பசன்றாலும் உடல் பிரிந்த உடபன முக்தி கிலடக்கும் என்ற ஞானம் சாதாரண மனிதர்க்கு கிலடத்தால் அவர்கள் அவலன அலடய வழி வகுத்துக் பகாள்வார்கள் என்று இராமானுஜர் நிலனத்தார். இந்த தத்துவத்லத தான் தனது வாழ்நாள் முழுவதும் இராமானுஜர் லகக்பகாண்டு தமது வாழ்க்லகலய நடத்திச் பசன்றார்.
ஆளவந்தாரின் மரணத்தின்பபாது திருவரங்கம் வந்த இராமானுஜர் குரு ஆளவந்தாரின் திருபமனியில் மூன்று விரல்கள் மடங்கி இருப்பலத கண்டார். அது ஏன் என்று வினவ, ஆளவந்தாரின் மூன்று விருப்பங்கள் நிலறபவறாமல் உள்ளதாக கூறினர். முதலாவதாக இந்த தரிசனத்லத பசய்துள்ள வியாச மகரிஷி, பராசரர் பபான்பறாருக்கு அவர்கள் ஞாபகம் இருக்குமாறு ஏபதனும் பசய்ய பவண்டும். இரண்டாவது நம்மாழ்வார் அருளிய திருவாய் பமாழிலய பிரபலமாக்கி தக்க உலர காணபவண்டும். மூன்றாவதாக வியாசர் எழுதிய பிரம்ம சூத்திரத்திற்கு விசிஷ்டாத்லவத பிரமான விளக்கவுலர எழுத பவண்டும் என்பபத அந்த விருப்பங்கள்.
அலதக்பகட்ட இராமானுஜர் ‘என் உடம்பும் திடமாக இருந்து ஆயுளும் ஆச்சார்ய கிருலபயும் இருக்குபமயானால் இந்த விருப்பங்கலள நிலறபவற்றுபவன்’ என்று பசான்னார். உடபன மடங்கி இருந்த மூன்று விரல்களும் நீண்டன. ஸ்ரீ ஆளவந்தாலர இராமானுஜர் தனது மானசீக குருவாக ஏற்றுக்பகாண்டார். அவர் பின்னாளில் அந்த மூன்று ஆலசகலளயும் நிலறபவற்றினார்.
இராமானுஜர் ஸ்ரீலவஷ்ணவ பநறியில் வாழ முற்படும் பபாது அவரது இல்லற வாழ்க்லக அதற்கு தலடயாக அலமயும் என்று கருதினார். அதனால் இல்லறத்லத துறந்து துறவறம் பமற்பகாண்டார். சந்நியாசி ஆவதற்கான எல்லா சடங்குகலளயும் பசய்து, காஷாயம் பூண்டு முக்பகால் பிடித்து, சந்நியாச ஆஸ்ரமம் வழங்குமாறு பதவப்பபருமாலன மனமுருக பவண்டி பபற்றார். வரதராஜப்பபருமாள் அவலர ‘எதிராஜர்’ (சந்நியாசிகளுக்குள் ஓர் அரசன்) என்ற பபயலர அருளினார்.
திருவரங்கம் வாழ் பபருமக்கள் பவண்டுபகாளுக்கிணங்க இராமானுஜர் திருவரங்கம் பசன்றார். திருவரங்கபம விழாக்பகாலம் பூண்டு இராமானுஜலர வரபவற்றது. எம்பபருமான் நம்பபருமாள் அவலர ‘உலடயவர்’ என வாழ்த்தி எவபரவர் முக்திக்கு தகுந்தவர் என்று பரிந்துலரக்கும் படியும் பதரிவித்தார். ‘உலடயவர்’ என்பது எம்பபருமானுலடய இகபலாக பசல்வங்கள் மற்றும் பரபலாக பசல்வங்கள் அலனத்துக்கும் இவபர உலடயவர் என்பது பபாருளாகும்.
திருக்பகாஷ்டியூரில் வாழும் நம்பிகளிடம் லவணவ சம்பிரதாயக் கல்வி மற்றும் சரம ஸ்பலாகத்தின் பபாருளறிய விரும்பி பதிபனட்டு முலற திருக்பகாஷ்டியூர் பசன்றார். ஒவ்பவாரு முலறயும் நம்பிகள் சில நாட்கள் கழித்து வருமாறு தட்டிக் கழித்தார். ஒருவழியாக பதிபனட்டாம் முலற பசன்ற பபாது திருக்பகாஷ்டியூர் நம்பிகள் அவருக்கு உபபதசம் பசய்தார். பமலும் இதலன பிறருக்கு பசால்வாபரன்றால் நரகம் புக பவண்டும் ஆலகயால் யாருக்கும் பசால்ல கூடாது என்று சத்தியமும் பபற்றுக்பகாண்டார்.
ஆனால் கார் மலழபபால் கருலண உள்ளம் (காபர கருலண இராமானுஜன்) பகாண்ட இராமானுஜன் ஊரார் அலனவருக்கும் மந்திரப் பபாருள் உலரத்தார். பகாபம் பகாண்ட குரு அலதப் பற்றி வினவ இராமானுஜர், ‘நான் ஒருவன் நரகம் பபானாலும் இந்த உண்லம பபாருள் உணர்ந்து யாவரும் பமாட்சம் அலடவார்கள் அல்லவா’ என்றார். மனம் மகிழ்ந்த குரு திருக்பகாஷ்டியூர் நம்பிகள் அவலர தழுவிக்பகாண்டு ‘எம்பபருமானாபர’ என்று அலழத்தார். எம்பபருமானார் என்பதற்கு ‘இலறவனுக்கு நிகரான அன்புலடயவர்’ என்று பபாருள்.
எம்பபருமானார் இராமானுஜர் விசிஷ்டாத்லவத தத்துவத்லத பவத வியாசரின் பிரம்ம சூத்திரத்தின் அடிபயாற்றி மக்களுக்கு எடுத்துலரத்தார். ‘விசிஷ்டாத்லவதம்’ என்பதற்கு விபசஷத்பதாடு கூடிய அத்லவதம் என்பது பபாருள். பரமாத்மாவான இலறவன் ஒருவர் தான் உள்ளார். ஸ்ரீமன் நாராயணபன முழுமுதற் கடவுள். அவருக்கு உடலாக இருப்பது ஜகத் எனும் உலகம், அந்த உடலில் கணக்கற்ற உயிர் தத்துவங்களாக இருப்பது ஜீவன்கள். எவ்வாறு உடலுக்கு உயிர் ஆதாரபமா அதுபபால புறஉலகு மற்றும் ஜீவாத்மாக்களுக்கு பரமாத்மாபவ உயிர் ஆவான். பரமாத்மாலவ பூரணன் என்றும் அதில் தன்லன ஓர் அம்சம் என்றும் தன் பசாந்த அனுபவத்தில் ஜீவன் உணர்ந்து பகாள்வபத முக்தியாகும்.அதற்கு சரணாகதி அலடவபத உபாயமாகும். பமாத்தத்தில் ஞானமார்கத்லதவிடவும் பக்தியும் சரணாகதியுபம இலறவலன அலடய எளிதான வழிகள் என்று விசிஷ்டாத்லவதம் பசால்கிறது.
விசிஷ்டாத்லவதமானது ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒபர பபாருளால் ஆனலவ என்றும் ஜீவாத்மா பரமாத்மாவினின்றும் பவளிப்பட்டது என்றும் கூறுகிறது. பிரம்மம் ஒருவபர. அவபர ஈஸ்வரன் ஆன திருமால் என்று பபயர் பபறுகின்றார். அவபர நிலலயானவர். சுதந்திரம் உலடயவர். சித்தும் அசித்தும் அவலர சார்ந்து இருப்பலவ. ஆச்சாரியனிடத்தில் அன்பு, ஸ்ருதி, ஸ்மிருதி, நம்பிக்லக, பமாட்ச விருப்பம், உலக ஆலச அறுதல், சாது சங்கம பசர்க்லக முதலானவற்றால் கர்ம பந்தத்லத விட்டு முக்தி பபறலாம்.
ஸ்ரீஇராமானுஜர் தமது வாழ்நாளில் பாரதபதசம் முழுவதும் கால்நலடயாகபவ சுற்றுப்பயணம் பசய்தார். பசன்ற இடங்களில் எல்லாம் தான் சந்திக்கும் மனிதருக்கு நல்வழி காட்டினார். காஞ்சி முதல் காஷ்மீர் வலர பல்பவறு இடங்களுக்கும் பசன்று நாடு முழுவதும் 74 பீடங்கலள அலமத்து 74 சிம்மாசானப்பதிகலள நியமித்தார். அவர்கள் திராவிட பவதமான நாலாயிர திவ்ய பிரபந்தத்லத அலனவருக்கும் பதரியப்படுத்த பவண்டும் என்றும் சாமான்யரும் இலறவனடி பசர்ந்து உய்யும் வழி காட்ட பவண்டும் எனவும் பணித்தார். ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாலவ பவதத்தின் வித்தாகும் என்றுலரத்தார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சில பழக்கவழக்கங்கலள முறியடித்து பதாண்டுகள் பல புரிந்தார். கர்நாடக மாநிலத்தில் பதாண்டனூர் என்னும் ஊரில் பபாது மக்களுக்கு உதவும் பபாருட்டு ஒரு பபரிய ஏரிலய உண்டாக்கினார். இன்றளவும் அதில் நீர் வற்றாது அப்பகுதி மக்களுக்கு உபபயாகமாக உள்ளது.
ஸ்ரீஇராமானுஜர் தமது பவதாந்த கருத்துக்கலள அலனவரும் அறியும் வண்ணம் ஒன்பது நூல்கலள எழுதினார். அலவ பிரம்ம சூத்திரத்திற்கு உலரயான ஸ்ரீபாஷ்யம், பவதார்த்த ஸங்க்ரஹம், பவதாந்த தீபம், பவதாந்த சாரம், கீதா பாஷ்யம், சரணாகதி கத்யம், ஸ்ரீரங்க கத்யம், ஸ்ரீ லவகுண்ட கத்யம் மற்றும் நித்ய க்ரந்தம் ஆகியன.
லவயத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த மகான் ஸ்ரீ இராமானுஜர் தனது வயது முதிர்ந்த காலல தனது உடலல விடுத்து நம் பபருமாள் தாயாருடன் பசர்த்திகான எண்ணினார். உலக நன்லமக்காக அவதாரபமடுத்த அப்பபபராளி தமது 120 ஆவது வயதில் பபாது ஆண்டு 1138 பங்குனி உத்திர நன்னாளில் தமது ஆச்சார்யன் ஆளவந்தாரின் திருவடிகலள அலடந்தது. அநித்யமான தமது உடலல உகுத்த பின்பும் ஸ்ரீஇராமானுஜர் அர்ச்சாவதார திருபமனியாக மூன்று இடங்களில் பசலவ சாதிக்கிறார். ‘தாமான திருபமனியாக’ திருவரங்கத்திலும், ‘தாபன ஆன திருபமனியாக’ ஸ்ரீபபரும்புதூரிலும், ‘தமர் உகந்த திருபமனியாக’ திருநாராயண புரத்திலும் இன்றும் வாழ்ந்து தம்லம அண்டும் அடியார்க்கு நல்லன எல்லாம் தந்து அருள் புரிகின்றார்.
பாரத மண்ணில் பிறந்த நாம் அலனவரும் ஸ்ரீஇராமானுஜரின் புரட்சியாம் ‘எக்குலத்தார் ஆயினும் திருக்குலத்தார்’ எனும் உணர்பவாடும் அஷ்படாத்திர மந்திரம் அலனவருக்கும் பபாது என்னும் கருத்பதாடும் அலனவரும் பயன்பபறும் வண்ணம் ஸ்ரீமத் இராமானுஜரின் அடியார்களுடன் கூடி இலறவன் திருநாமத்லத என்றும் உச்சரித்தபடி நல்வாழ்வு வாழ முயல்பவாம்.
வாழி எதிராசன்! வாழி வாழி!
और पढ़ें : சர்வதேச தாய்மொழி தினம்